உன் தலையணையாக இருக்கவேண்டும்

"உன் தலையணையாக இருக்கவேண்டும்"
என்று  வேண்டுகிறேன்.

அருவி போன்ற உன் கூந்தல் என் மீது தவழ்ந்து,
அதில் நான் தவம் செய்ய அல்ல;

பூவை விட மிருதுவாக உன் கன்னம்,
என்மீது சாய்ந்துகொண்டே  இருக்குமே என்றல்ல;

உன் மூச்சு காற்று அப்போதாவது
என் மீது படவேண்டும் என்பதற்காக!

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...