Posts

Showing posts from October, 2017

டெங்கு

பாம்பு கடித்து இறந்தவர்களை விட, கொசு கடித்து இறந்தவர்களே அதிகம்.... #டெங்கு

எல்லாம் முடியும்....

எங்ககிட்ட பிளாட்பாம் கட்டவும் ஆக்சிஜன் வாங்கவும் தான் காசு இல்லை, மத்தபடி 3600 C சிவாஜி சிலை,   5000 C படேல் சிலை,   புல்லட்டு எல்லாம் முடியும்....
சாதித்த தலைவர்களை, “சாதி”க்குள் அடக்கிவிட்டது இந்த நாடு....

“இந்து”யா இல்ல

Image
இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டதால் முக்கிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்.   டேய் கேனா பூனாங்களா, இது இந்தியா டா.... “இந்து”யா இல்ல ...